ஷைலஜா -- இளஞ்செழியன் (பெற்றவர்களின் அன்பும், பாசமும் கிடைக்காத ஒரு பெண்ணைப் பற்றிய சிறு கதை) அன்று பெங்களூரில் இருக்கும் ஒரு பெரிய வணிக வளாகத்தில் ஒரு திரைப் படத்தின் படப் பிடிப்பு நடந்து கொண்டிருந்தது . கதா நாயகனும் கதா நாயகியும் நடிக்கும் ஒரு காதல் காட்சியைப் பிரபல இயக்குனர் மகேந்திர வர்மன் படமாக்கிக் கொண்டிருந்தார் . இடை வேளையில் இயக்குனர், கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஷைலஜாவைப் பார்த்ததும் அருகில் வந்...
Posts
Showing posts from May, 2021
- Get link
- X
- Other Apps
24.5.2021 பிரபல எழுத்தாளர் ஜெய காந்தன் பிரபல வார இதழ் ஆனந்த விகடன் ஆசிரியர் திரு எஸ்..பாலசுப்ரமணியன் எழுத்தாளர் திரு ஜெய காந்தன் பற்றி….பிரமாண்டமானத் திரைப் படங்கள் தயாரித்து சந்திரலேகா, ஔவையார், அபூர்வ சகோதரர்கள், மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளி விளக்கு, வஞ்சிக் கோட்டை வாலிபன், வெளியிட்ட ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசனின் தனயன்தான் திரு எஸ்..பாலசுப்ரமணியன். ஜெய காந்தனின் எழுத்துகளை முதன் முதலில் படித்த போது ஒரு சராசரி வாசகன் என்ற முறையில் பளிச்சென்று ஈர்த்தது அந்த நடை. 1960 ஆம் கால கட்டத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளியான பெரும்பாலான படைப்புகளில் காணப்பட்ட நடையிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டிருந்த மின்சார நடை அது! ‘யார் இந்தப் படைப்பாளி? பத்திரிகை உலகம் எப்படி இத்தனை நாளும் இவரைக் கண்டு கொள்ளாமல் விட்டது? இவரை நான் ஏன் இன்னும் சந்தி...
- Get link
- X
- Other Apps
கிரீன் கார்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஒரு நாள் காலை அமெரிக்காவில் இருந்து மகன் ராகவன், ‘ அம்மா, எனக்கும், அவளுக்கும் கிரீன் கார்டு கிடைத்து விட்டது” என்று அலை பேசியில் சொன்னதும் கமலாம்பாளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. சந்தோஷம் என்று சொல்வதா வேண்டாமா என்று யோசித்தாள். ஏனென்றால் கணேச ஐயர் கமலாம்பாள் தம்பதியருக்கு ராகவன் ஒரே மகன்; இன்னொரு பெண் பிள்ளையோ அல்லது ஆண் பிள்ளையோ வேண்டுமென்று தம்பதியினர் மனதுக்குள் நினைத்தனர். காலையில் குளித்து விட்டுப் பூஜை செய்யும் போதெல்லாம் இருவருமே வேண்டிக் கொள்வதுண்டு. ஏனோ பகவான் மனமிரங்கவில்லை. ...