Posts

Showing posts from May, 2018

YAMAN ---- Small Story written by S.Rithikka

                 YAMAN                                                                         -----  by RITHIKKA                                                                          Once there was a God named Yaman. One day when he was roaming around, he saw a beautiful woman called Durga. She was so beautiful that he married her. After a few years they got a baby son. But after they got the son, the wife changed into a demon. Then she gave Yaman lots of trouble, she quarreled a lot, and she gave lots of work to him, but Yaman already had to go to Earth, and take ...

Yama's Fear --------- small story written by Rahul

                                                             Yama's Fear  19-5-18                                                                    -Rahul                          Yaman, the God of Death is known by many names all over the world. Every person is sent to accomplish a mission in this world. Once the person has accomplished his mission, Yaman takes the person to heaven or hell depending on how well he/she has understood the mission. But the people of Earth have misunderstood Yaman and started fearing his arrival. Everyone fears Yaman and death. One boring and ordinary day in ...

எமனுக்கும் உண்டு பயம்

              எமனுக்கும் உண்டு பயம்                       17.5.2018 விண்ணின் மாயன் எமன் என்ற ஒருவன் மண்ணின் மாயம் காண வந்தான் ஒரு நாள் கண்ணின் அழகைப்   பெண்ணில் கொண்ட தண்ணிலா ஒளி முக அழகியைக் கண்டான் கண்டதும் கன்னியிடம் காதல் கொண்டான்   களவு மணம் உடன் கொண்டான் . கற்பு நெறி அங்கு கண்டான் கற்பனையில் உலகம் கண்டான் . கடமைதனை மனதில் கொண்டான் இன்பம் இனிது கண்டான் அந்த இன்பத்தின் கரை கண்டான் அவள் நெஞ்சம் இவன் கொண்டான் இவன் நெஞ்சம் அவள் கொண்டாள் . நதியின் வேகமென   நாட்கள் நடந்தன . நடந்தன பல இன்பங்களும் துன்பங்களும் பிறந்தன இல்லை சில மழலைகள். பிறந்தது ஒன்றே ஒன்று, நன்றே என்று சொல்லும் ஒரு ஆண் பிள்ளை . பேசும் மொழியில் அது கிள்ளை . ஆனால் அந்தப் பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை இல்லை .   அன்பில் வ...

அழகியும் அற்புத மனிதனும்

                        அழகியும் அற்புத மனிதனும்                                   அடர்ந்த வனத்தில் ஒரு நாள் மலையினில் அருவி விழுந்திடும் ஓசை அழகிய தென்றல் தவழ்ந்திடும் ஓசை மலர்கள் இதழ்கள் திறந்திடும் ஓசை பறவைகள்   சிறகுகள் விரிந்திடும் ஓசை . உலகின் அழகுப் பெண்களின் சாயல் ; ஒயிலில் மயிலின் சாயல் , நடையில் அன்னத்தின் சாயல்,   இடையில் கொடியின் சாயல் குரலில் குயிலின் சாயல், கண்களில் மீன்களின் சாயல், மான்களின்   சாயல், புருவத்தில் அர்ஜுன வில்லின் சாயல் உருவத்தில் கோயில் சிலைகளின் சாயல் பருவத்தில் அழகு கொண்ட பேரழகி அவள்! அழகிதான் அவள் பெயர்! மலர்ச் செடிகள் சுற்றிலும் சூழ்ந்திருக்க , மலர்களின் மணம் எங்கும் நிறைந்திருக்க பச்சைப் புல...