Boats Sail On The Rivers -- Christina Georgina Rossetti
Boats Sail On The Rivers --
Christina Georgina Rossetti
Boats sail on the rivers,
And ships sail on the
seas,
But clouds that sail
across the sky,
Are prettier far than
these.
There are bridges on the
rivers,
As pretty as you please;
But the bow that bridges
heaven,
And overtops the trees,
And builds a road from
earth to sky,
Is prettier far than
these.
மேகங்களும் வானவில்லும் -- கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
அழகிய படகுகள்
ஆழமான
நதி நீரில் நீந்திச்
செல்கின்றன
கண்கவர் கப்பல்கள்
காத
தூரம்
கடல் நீரில் நீந்திச் செல்கின்றன
மங்கையரின் கூந்தலென
வானத்தில்
மேகங்கள் நீந்திச்
செல்கின்றன
அழகிய படகுகள்,
கப்பல்கள்,
மங்கையரின் கூந்தல்
அழகை
விட
வானத்தில் நீந்திச்
செல்லும்
மேகங்களின் அழகுதான்
அழகு!
நதிகளின் மேலமைந்த
பாலங்கள்
அழகானவை உன்னைப்
போல!
வானத்தின் மேலிருந்து
நீண்டு
இறங்கிப் பாலமென மரங்கள்
மீது
படர்ந்து, மண்ணுக்கும்
விண்ணுக்கும்
நீண்ட ஒரு சாலையென
வானவில்
படர்ந்திருக்கும் அழகுதான்
அழகு.
`
Comments
Post a Comment