கண்ணன் பாடல்
கண்ணன் பாடல்
கண்ணன் கருணையைக் கண்ணில்
வைத்தான்!
கண்ணன் கருணையை நெஞ்சில் நான் வைத்தேன்!
கண்ணன் நல்லன என்றும் காத்து நின்றான்!
கண்ணன் காத்ததை என்றும் நான் காத்து நின்றேன்!
கண்ணன் தீயன எல்லாம் அழித்து நின்றான்!
கண்ணன் அழித்ததை உடன் நான் பழித்து
நின்றேன்!
கண்ணன் வழி ஒன்றே நல்வழி என்று இன்றும், என்றும்
கண்ணன் வழி மேல் விழி வைத்து பார்த்து நாம் வழி நிற்போம்!
கண்ணன் வழி ஒன்றே நல்வழி என்று இன்றும், என்றும்
கண்ணன் வழி மேல் விழி வைத்து பார்த்து நாம் வழி நிற்போம்!
Comments
Post a Comment