திருக்குறள்

                                திருக்குறள்
திருக்குறள் திருவள்ளுவர் எழுதியது. மொத்தம் 133 அதிகாரங்கள், 1330 திருக்குறள்கள் உள்ளன. ஒவ்வொரு குறளும் 7 சொற்களைக் கொண்டது, 133  1330 என்ற இரு எண்களும் ஏழால் வகுபடக் கூடியன.
திருக்குறள் மூலம் ஒவ்வொருவரும் பிறந்த ஆண்டைக் கண்டறியலாம். ஜனவரி மாதத்தில் முடிவடைந்த வயதை, திருக்குறளின் எண்ணிக்கையோடு அதாவது 1330 உடன் கழிக்க வேண்டும். இதில் கிடைக்கும் மதிப்பில் ஏழால் வகுபடக்கூடிய எண் 686 கூட்ட வேண்டும்.  விடை. பிறந்த ஆண்டு.
உதாரணம்: என்னுடைய வயது ஜனவரி 2017 ல் 69.
1330 – 69 = 1261 + 686 = 1947.
கே.எஸ்.கோபால கிருஷ்ணன்
2.7.2017



Comments

  1. It works. Rahul tried for his age. (1330-12) + 686 = 2004.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE