ஆஞ்சனேய துதி
ஆஞ்சனேய துதி
அஞ்சிலே ஒன்று பெற்றான்! இராமர் சீதையை
நெஞ்சிலே நன்று வைத்தான்! இராவண வதை வரை
துஞ்சலை விழி மறந்தான்! அஞ்சலை வழி மறந்தான்!
அஞ்சனை பெற்ற செல்வன்! ஆஞ்சனேய வள்ளலவன்!
அஞ்சிலே ஒன்று பெற்றான்! இராமர் சீதையை
நெஞ்சிலே நன்று வைத்தான்! இராவண வதை வரை
துஞ்சலை விழி மறந்தான்! அஞ்சலை வழி மறந்தான்!
அஞ்சனை பெற்ற செல்வன்! ஆஞ்சனேய வள்ளலவன்!
Comments
Post a Comment