ஏழு பொற்காசுகள்
ஏழு பொற்காசுகள் - கே.எஸ்.கோபால கிருஷ்ணன் மாலை நேரம் , மழை வருவது போல இருக்கிறது என்று சுந்தர மூர்த்தி எண்ணியவாறு மேலே வானத்தை ஒரு முறையும் நீண்டு கிடக்கும் வீதியை ஒருமுறையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார் . அந்த ஊரின் பெயர் நல்லூர் , நல்லவர்கள் அதிகம் இருந்ததனால...