Posts

Showing posts from January, 2018

தமிழர் பண்பாடு -- வேட்டியின் பயன்பாடு

தமிழர்   பண்பாடு   --  வேட்டியின் பயன்பாடு                                                                                                    அழகிய   விழிகள்   கொண்ட                                     பெண்கள்   சேலை கட்டுவது ஒரு   அழகு ஆளுமை , விழிகள்   கொண்ட ஆண்கள் ...

ஏன் வேண்டும் சுத்தம்?

                  ஏன் வேண்டும் சுத்தம் ? ஆற்று   நீரை   மீன்கள்   செய்வது   சுத்தம் ஊற்று   நீரை   மணல்   செய்வது   சுத்தம் அருவி   நீரை   மூலிகை   செய்வது   சுத்தம் மழை   நீரை   மண்மகள்   செய்வது   சுத்தம் ! வீட்டில்   மனைவி தினம்   ஒருமுறை   செய்யலாம்   சுத்தம்! வீட்டில்   கணவன் வாரம்   ஒருமுறை   செய்யயலாம்   சுத்தம்! வீட்டில்   குழந்தைகள் என்றும்   செய்யலாம்   சுத்தம்! எங்கும்   செய்யலாம்   சுத்தம் ! எப்போதும்   செய்யலாம்   சுத்தம்! சுத்தம்   இருந்தால் அன்பு   நிறைந்திருக்கும்   வீட்டில் , நாட்டில் ஆற்றல்   பெருகிவரும்   வீட்டில் , நாட்டில் இன்பம்   இணைந்திருக்கும்   வீட்டில் , நாட்டில் ஈடில்லாப்   புகழ்   வரும்   வீட்டில் , நாட்டில் உயர்வு ...