விண்ணின்று பெய்யும் மழை
    விண்ணின்று பெய்யும் மழை                       1.9.2017     இரண்டு நிமிடங்களில்   இன் கவிதை   இனிய தமிழ் மொழியில்   என் கவிதை     குடையொன்றும் தேவையில்லை   மழையில் நனையுங்கள்   என் கவிதை   மழையில் நனையுங்கள்     மழை  இன்று பெய்யட்டும்    மனித   ,   மனம்  நன்று மலரட்டும் !   மழை இங்கு பொழியட்டும்! நமது   மனம் நன்கு குளிரட்டும்!      மலர்கள்   மணம் வீசி மலரட்டும் ,   மழலைகள்   இதழ் திறந்து சிரிக்கட்டும் !.   பயிர்கள்    எல்லாம் தழைக்கட்டும் ,   உயிர்கள்    எல்லாம் பிழைக்கட்டும் !.     மழை நன்று பெய்யட்டும்     ஆறுகள்    அகன்று பெருகட்டும் ,   குளங்கள்   நிரம்பி வழியட்டும் !.   அருவிகள்  ஆர்ப்பரித்து கொட்டட்டும் ,   ஆனந்தம்    இருகைகள்   தட்டட்டும் !.     மழை நன்கு பொழியட்டும்     நிலமகள்    இன்று நனையட்டும்!   நினைவுகள்    நெஞ்சில்  படரட்டும் !.   உலகம்    மிகவும் செழிக்கட்டும் ,   உன்னதம்    உடன்    உயரட்டும் !.     மழை இங்கு பெய்யட்டும்     மின்ன...