தாம்பத்தியம் சிறுகதை ---- கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் “ராகவன் இன்று வருகிறானாமே, எத்தனை மணிக்கு வருகிறான்?” என்று பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கணபதி குருக்கள் கேட்டார். “மாலை சரியாக 5 மணிக்கு வருகிறான். அமெரிக்காவிலிருந்து சரியாக மதியம் 1 மணிக்கு விமானம் சென்னை வருகிறது. அங்கிருந்து டாக்ஸி பிடித்து நம்ம வீட்டிற்கு வர 5 மணியாகும் என்று நேற்று ஃபோனில் சொன்னான்”. என்றார் சுந்தரேசன் . அருகில் புன்னகையுடன் அவர் மனைவி பத்மா நின்றிருந்தாள். கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது ஸ்ரீ கண்டபுரம் கிராமம். காவிரி ஆறு பாயும் இடம் என்பதால் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்க...
Posts
Showing posts from June, 2024