ஜானு என்ற ஜானகி ------கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் “சீதா, நம்ம பொண்ணு ஜானு வருகிற விமானம் எத்தனை மணிக்கு ஏர்போர்ட்டில் வந்து இறங்குகிறது”? என்று சுந்தரேசன் கேட்கிறார். ‘ஏங்க, ஜானு சரியாக காலை 11 மணிக்கு வருகிறாள். நேற்று நீங்கதானே சொன்னீங்க, அதற்குள்ளே மறந்தாச்சா?” சரி நாம எப்ப புறப்படனும்? என்று சீதா கேட்கிறாள். மேலும் “இங்கிலாந்துலே ஐந்து வருடங்கள் டாக்டர் படிப்பை முடிச்சுட்டு ஜானு வரா, சரியாக 10 மணிக்கு நாம இரண்டு பேரும் ஏர்போர்ட்டிலே இருக்கனும். நம்ம ஜானுவைப் பார்த்து ரொம்ப நாளாகி விட்டதல்லவா?’என்கிறாள் சுந்தரேசன் சீதா தம்பதியருக்கு ஒரு மகன் உண்டு. பெயர் கணேசன். கல்லூரியி...
Posts
Showing posts from November, 2023