ஆச்சி  எங்கே  செல்லுகிறாள்  ?                                                                   கவிஞர்  கே . எஸ் . கோபாலகிருஷ்ணன்       இந்த  ஆச்சி    முதுமையிலும்  அழகுதானே  !   ஏழ்மையிலும்  வலிமைதானே  !   கருத்த  மேனியின்   திறந்த    முதுகினில்  தோல்  சுருக்கங்கள்    வரி  வரியாக  , அழகு  அழகாக  !       தலையில்  ஒரு  சுமை  !   இடையில்  ஒரு  கூடை  !   கையில்  ஒரு  பை  !   மெ ( ய் ) யில்  ஒரு  சேலை  !       இந்த  ஆச்சி    எங்கு  செல்கிறாள்  ? ஏன்  செல்கிறாள் ?   யாரைப்  பார்க்கச்  செ...
Posts
Showing posts from July, 2021