Posts

Showing posts from June, 2021
  என்னுடைய நீண்ட நாள் இனிய நண்பர் தன் வீட்டுத் தோட்டத்தில் ஆயிரம் இதழ்கள் கொண்ட அல்லி மலர்கள் பூத்திருக்கின்றன என்று புகைப் படங்கள் அனுப்பி, அல்லி மலர்கள் பற்றிக் கவிதை எழுதச் சொன்னார். மனதில் இரண்டு காட்சிகள் ஓடின. காட்சி ஒன்று: அழகிய பெண் ஒருத்தி செடிகளின் அருகே சென்று அல்லி மலரைக் கையில் எடுக்கிறாள். காட்சி இரண்டு :   ஆழகிய தடாகம், அல்லி மலர்கள் பூத்திருக்கின்றன. கன்னி ஒருத்தித் தன் காதலன் வரவை எதிர் பார்க்கிறாள்; இப்போது கவிதைகளைப் பாருங்கள்./ கேளுங்கள்:                                     அல்லி   மலரும்   அற்புதப்   பெண்ணும்           ( BEAUTY WITH FLOWER   ) — கவிஞர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்   காட்சி - 1   ஆயிரம் இதழ்கள் கொண்ட இந்த அல்லி மலர்கள் ஆயிரத்தில் ஒருவருக்கும் கிடைப்பதில்லை!. தோட்டத்தின் செடிகளில் பூத்திரு...