Posts

Showing posts from October, 2019

பாரதி கண்ட புதுமைப் பெண்கள்

            பாரதி கண்ட புதுமைப் பெண்கள்                                           K.S. கோபாலகிருஷ்ணன்      இந்த நாட்டில் மகாத்மா காந்தி    என்ற நல்லவர் பிறந்த   நல்ல நாள் அகிம்சை ஒன்றே ஆயுதம் என்று சொன்ன நல்லவர் பிறந்த   நல்ல நாள் எளிமையே அடையாளம் என்று சொன்ன நல்லவர் பிறந்த   நல்ல நாள் இந்திய நாட்டின் விடுதலைக்கு வழி கண்ட நல்லவர் பிறந்த   நல்ல நாள் மதம் என்றும் கிடையாது என்று சொன்ன நல்லவர் பிறந்த   நல்ல நாள் சாதி என்றும் கிடையாது என்று சொன்ன   நல்லவர் பிறந்த   நல்ல நாள் தண்டி யாத்திரையில்   மைல்கள் பல நடந்த நல்லவர் பிறந்த   நல்ல நாள் ஒத்துழையாமை இயக்கப் புதுமை   கண்ட நல்லவர் பிறந்த   நல்ல நாள் தானும் தானிருக்கும் வீடும் சுத்தமாகச் சொன்ன நல்லவர் ப...