Posts

Showing posts from December, 2018

FROM THE SCHOOL TO MY HOUSE - S. RITHIKKA

FROM THE SCHOOL TO MY HOUSE     -   S. RITHIKKA        Date   1.8.2018 The tree and the branches How beautiful to see ! The animals and the birds How beautiful to see ! The journey, the journey From my school to my house ! The flowers and the fruits How beautiful to see ! The vegetables in the markets How beautiful to see ! The journey, the journey From my school to my house ! The people around me   How beautiful to see ! The breeze from the window So nice and so cool !   The shops and the markets How beautiful to see ! The journey, the journey From my school to my house !

என்றும் வேண்டும் தைரியம்

                      என்றும் வேண்டும் தைரியம்        இருவரின் கண்கள் கலந்து   கருத்து   ஒருமித்து இதயங்கள்   இனிதாய் இடம்   மாறி   இன்பங்கள்   எ ளி தாய்    பரிமாறி கருவுற்றுப் பின்   பத்து மாதங்கள் சுமந்து மழலை ஒன்று சுகமாகப் பெற்றெடுக்க பெண்ணுக்கு   இருப்பதுதான்   தைரியம் ! . இதுதான் இந்த ஆழி சூழ் உலகத்தில் மிகவும் சீரிய, சிறப்பான தைரியம் . எந்த ஆணுக்கும் இல்லாத , ஒருபோதும் இருக்க முடியாத தைரியம் ! . பிறந்த இடம், வளர்ந்த விதம் உறவுகள் வேறாக இருந்தாலும் புகுந்த வீட்டில் நல்ல பெயர் என்றும் வாங்கும் தைரியம் பெண்ணுக்கு இல்லாமல் வேறு யாருக்கு உண்டு இந்த தைரியம்? குழந்தை பிறக்கிறது ; அழுகிறது ; தாயிடம் பால் குடிக்கிறது . வேண்டுமல்லவா தைரியம்? தவழ்கிறது , அமர்கிறது ; நிற்கிறது ; நடக்கிறது ; ஓடுகிறது ; வேண்டுமல்லவா   தைரியம் குழந்தைக்கு யார் கொடுத்தது இந்தத் தைரியம் ?  ...